யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டாக்ஸிக் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.