மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை! காரணம் என்ன?

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை நெருங்கியதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.

மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை! காரணம் என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்