முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மேக்வயர்... வைரலாகும் புகைப்படங்கள்!
விவாகரத்து சட்டப்பூர்வமாக முடிவடைந்த சில வாரங்களிலேயே முன்னாள் மனைவி ஜெனிபர் மேயரின் மறுமணத்தை ஹாலிவுட் நடிகர் டோபி மேக்வயர் நடத்தி வைத்துள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.