TNPSC Group 4 தேர்வு: 6,574 காலிப்பணியிடங்கள்... தேர்வர்களுக்கு வந்த முக்கிய புதிய விதிமுறைகள்!
6,574 குரூப் 4 பணியிடங்களுக்கான TNPSC ஆட்தேர்வில் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய கல்வித்தகுதி, தரவரிசை, புகைப்படம் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளன. முழு தகவல்களை கீழே படிக்கவும்