TN Election 2026 | தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றமா? - சிக்கலில் அரசியல் கட்சிகள்.. என்ன நடக்கும்?

திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரல் ஒலித்தது. இந்த நிலையில் ஒருவேளை திமுக வென்றும் பெரும்பான்மை பெறவில்லை என்றால் எதிர்பாராத ட்விஸ்ட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election 2026 | தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றமா? - சிக்கலில் அரசியல் கட்சிகள்.. என்ன நடக்கும்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்