தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.