15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் துணைவேந்தர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.