ஊர், சாலை, நீர்நிலைகளில் சாதிப் பெயர்களை நீக்குக: ஆட்சியர்களுக்கு மாநில எஸ்சி/எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு!

சாலைகள், நீர்நிலைகள் மற்றும் கிராமப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறுபெயரிடக் கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில எஸ்சி/எஸ்டி நல ஆணையத் தலைவர் எழுத்தாளர் இமையம் உத்தரவு; நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நடவடிக்கை.

ஊர், சாலை, நீர்நிலைகளில் சாதிப் பெயர்களை நீக்குக: ஆட்சியர்களுக்கு மாநில எஸ்சி/எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்