"அரிசி விலை விண்ணை முட்டுகிறது... ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?" மூட்டை ₹400 உயர்வு: கிச்சன் பட்ஜெட்டை தாக்கும் விலைவாசி!

தமிழகத்தில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரிசி மூட்டைக்கு ₹400 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுப்பியுள்ளார்.

"அரிசி விலை விண்ணை முட்டுகிறது... ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?" மூட்டை ₹400 உயர்வு: கிச்சன் பட்ஜெட்டை தாக்கும் விலைவாசி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்