தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; முழு பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.