புகைப்படக் கலைஞராக ஆசைப்படுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் 5 நாள் சிறப்புப் பயிற்சி!

சென்னையில் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் 5 நாள் திருமண புகைப்படக் கலை மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சிக்குத் தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

புகைப்படக் கலைஞராக ஆசைப்படுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் 5 நாள் சிறப்புப் பயிற்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்