தமிழ் திரையிசைக்கு தேவா ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.