செப்டம்பர் 1-ல் நடக்கவிருந்த ஸ்ட்ரைக் ஒத்திவைப்பு… தமிழக அரசின் உறுதியால் தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு!
ப்டம்பர் 1 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) மற்றும் தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) ஒத்திவைத்துள்ளன.