தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவில் பணிபுரியும் தமிழர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவில் பணிபுரியும் தமிழர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்