"வாக்காளர் நீக்கம் அதிகமான தொகுதிகளில் தவெக வெற்றி ஏன்?" SIR தரவுகளும் தேர்தல் முடிவுகளும் எழுப்பும் அதிர்ச்சி கேள்விகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் SIR மூலம் 97.37 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், தொகுதி வாரியான வாக்காளர் நீக்கத் தரவுகளையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிடுவது புதிய கேள்விகளை எழுப்புகிறது. அதிக நீக்கம் நடந்த தொகுதிகளில் தவெக பெற்ற வெற்றிகள் தேர்தல் நேர்மை குறித்து எழுப்பும் கேள்விகளைப் பார்க்கும் சிறப்பாய்வு.

"வாக்காளர் நீக்கம் அதிகமான தொகுதிகளில் தவெக வெற்றி ஏன்?" SIR தரவுகளும் தேர்தல் முடிவுகளும் எழுப்பும் அதிர்ச்சி கேள்விகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்