"வாக்காளர் நீக்கம் குறைந்த இடங்களில் தவெக-வுக்கு ஒரு சீட் கூட இல்லை!" 8 மாவட்டங்கள், 33 தொகுதிகள்: எஸ்.ஐ.ஆர். தரவுகள் எழுப்பும் புதிய கேள்வி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத விழுப்புரம், தென்காசி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் தரவுகள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் எண்ணிக்கை குறைந்த அளவில் மாறிய இந்த 33 தொகுதிகளில் தவெக வெற்றி பெறாதது தொடர்பான புள்ளிவிவர ஆய்வு.

"வாக்காளர் நீக்கம் குறைந்த இடங்களில் தவெக-வுக்கு ஒரு சீட் கூட இல்லை!" 8 மாவட்டங்கள், 33 தொகுதிகள்: எஸ்.ஐ.ஆர். தரவுகள் எழுப்பும் புதிய கேள்வி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்