2026-27 தமிழக பட்ஜெட்டில் ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், சட்டக்கல்லூரி,மடிக்கணினி மற்றும் நீட் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.