முதல்வர் விஜய்யின் நேற்றைய பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கையை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நிராகரித்துள்ளார்.