ரேஷன் கடைகளில் ₹35-க்கு ஒரு கிலோ வெங்காயம்: செப்டம்பர் 3 முதல் விற்பனை.. சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வு; ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் ₹35-க்கு ஒரு கிலோ வெங்காயம்; சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!