கைத்தறி நெசவாளர்களுக்கு ₹200 கூலி உயர்வு, சேலம் இளம்பிள்ளையில் டெக்ஸ்டைல் பார்க், தூத்துக்குடி உப்பளப் பாதுகாப்பு; சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசக் கோரிக்கை!