சிறையிலும் தொடரும் ஜனநாயகக் கடமை! தமிழக சட்டமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 61 கைதிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தகுதியுள்ள 61 சிறைக் கைதிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறையிலும் தொடரும் ஜனநாயகக் கடமை! தமிழக சட்டமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 61 கைதிகளுக்கு அனுமதி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்