10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! எந்தத் தேதி எந்தப் பரீட்சை?
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. தேர்வு தொடங்கும் தேதிகள், பாடவாரியான அட்டவணை, செய்முறைத் தேர்வு மற்றும் முடிவு வெளியாகும் தேதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.