பெண் எம்.பி.க்களிடம் அவதூறு பேச்சா?.. TMC எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து நீக்கம்!
மக்களவையில் பெண் எம்.பி.க்களிடம் அவமதிப்பாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரம் கீழே..