தமாகாவில்‌ இருந்து பொதுச்செயலாளர் யுவராஜா விலகல்!.. தவெக-வில் இணையப் போவதாகத் தகவல்!

தேசியக் கூட்டணியில் இருந்து தமாகா விலகிய அடுத்த நாளே, அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் யுவராஜா தனது 25 ஆண்டுக்கால அரசியல் பந்தத்தை முடித்துக் கொண்டு தமாகாவிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

தமாகாவில்‌ இருந்து பொதுச்செயலாளர் யுவராஜா விலகல்!.. தவெக-வில் இணையப் போவதாகத் தகவல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்