திருவள்ளூர் மாவட்டத்தில் 10 'பசுமை வாக்குச்சாவடிகள்': நெகிழி இல்லா வளாகம், மாட்டுச் சாண பெயிண்ட் என அசத்தல் ஏற்பாடுகள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மாட்டுச் சாண பெயிண்ட் மற்றும் வெப்பத்தைத் தணிக்கும் கூரைகளுடன் 10 பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.