"என் நகை இங்கதான் இருக்கு!".. சாமியாடிய பெண் கையில் கிடைத்த 10 சவரன் செயின்!

திருத்தணி அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் செயின் மாயமான நிலையில், மறுநாள் பூசாரியின் மனைவி மகேஸ்வரி அருள்வந்து சாமியாடியபடி, "என் நகை இங்கதான் இருக்கு" எனக் கூறி செயினை மீட்டெடுத்த சம்பவம் குறித்து இங்கு காணலாம்.

"என் நகை இங்கதான் இருக்கு!".. சாமியாடிய பெண் கையில் கிடைத்த 10 சவரன் செயின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்