பெயர் குறிப்பிடப்படாத இயக்குநரால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும் என இயக்குநர் அஜய் ஞானமுத்து வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்