ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: திருப்பதி திருமலையில் ஜூன் 26 முதல் உலகப் புகழ்பெற்ற ‘ஜேஷ்டாபிஷேகம்’ திருவிழா தொடக்கம்!
திருப்பதி திருமலையில் ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை மூன்று நாட்களுக்கு உலகப் புகழ்பெற்ற ஜேஷ்டாபிஷேகத் திருவிழா நடைபெற உள்ளதால், அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.