திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசன டோக்கன் விநியோகம் திடீர் நிறுத்தம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இலவச சர்வ தரிசன (SSD) டோக்கன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன கரணம் என்பதை பின்வரும் பத்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.