நெல்லை கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் காவல் உதவி ஆய்வாளர் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

மென்பொறியாளர் கவின் படுகொலை வழக்கில், முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

நெல்லை கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் காவல் உதவி ஆய்வாளர் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்