திண்டிவனம் அண்ணா அரசுப் பொறியியல் கல்லூரியில் குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம். அமைச்சர் ஆய்வு செய்து உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்