மும்பை ஜூகு பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நடிகர் உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் பொறுப்பேற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கோணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்