வியாழக்கிழமை எந்த கடவுளை வழிபட வேண்டும்? குரு பகவான், தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் பணவரவு, கஷ்டங்கள் நீங்க பின்பற்றப்படும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.