திருச்சிக்கு நன்றி தெரிவிக்க வந்த முதல்வர் விஜய்யை மதிமுக எம்பி துரை வைகோ நேரில் வரவேற்றதோடு, ஜூன் 27-ல் நடக்கும் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகே மதிமுகவின் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்