தவெக 190 இடங்களை வெல்லும் என்ற ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பு குறித்து, அது ஒரு ஜோசியம் போன்றது என மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா விமர்சித்துள்ளார்.