விஜய்யின் சினிமா மோகத்தால் சீமானின் வாக்கு வங்கி சரிய வாய்ப்புள்ளதாகவும், மொழி உணர்வு அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றும் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.