ஓமன் கடலில் அமெரிக்கப் படை நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகளும் பலி!
ஓமன் கடற்பரப்பில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கிய பலாவு நாட்டுக் கப்பலில் பணிபுரிந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.