தூத்துக்குடி விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழப்பு: என்ன நடந்தது? மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம்!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், கைது முதல் மருத்துவ பரிசோதனை, சிசிடிவி பதிவு, ஜாமீன் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி பின்பற்றப்பட்டதாக மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழப்பு: என்ன நடந்தது? மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்