தூத்துக்குடி மாணவி படுகொலை: 9 நாள் வேட்டை... 1,600 செல்போன் சிக்னல்கள்... சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சாயல்குடி நபர்!
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், டிஎன்ஏ பரிசோதனை மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.