இந்த வாரம் ‘மொத ராத்திரி’, ‘ராம் அண்ட் லீலா’, ‘அங்கீகாரம்’, ‘இருமுடி’, ‘துடக்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.