மேகதாது அணை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும், ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனத் திருவாரூரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்