திருவள்ளூர் அரசு பள்ளி காலை உணவில் பல்லி.. வாந்தி, மயக்கத்துடன் 40 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!
திருவள்ளூர் அரசுப் பள்ளியில் காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மற்றும் ஆட்சியர் கூறியது என்ன? முழு விவரம் கீழே..