கூட்டணி நலன் கருதி போட்டியில்லை என அறிவித்த திருமாவளவன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் புதிய வேட்பாளர் அறிவிப்பு!

பதவி ஆசை குறித்த வதந்திகளுக்கும் கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கூட்டணி நலன் கருதி போட்டியில்லை என அறிவித்த திருமாவளவன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் புதிய வேட்பாளர் அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்