சாதி ஆணவக் கொலைகளை வேரறுக்க தனிச் சட்டம் தேவை: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

தென் மாவட்டங்களில் சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதால், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று தமிழக அரசு உடனடியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சாதி ஆணவக் கொலைகளை வேரறுக்க தனிச் சட்டம் தேவை: தமிழக அரசுக்கு திருமாவளவன்  கோரிக்கை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்