தேனியில் பரப்புரையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரை அறைந்த திருமாவளவன்

தேனியில் விசிக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தபோது, செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரைத் திருமாவளவன் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் பரப்புரையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரை அறைந்த திருமாவளவன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்