ஆளூர் ஷாநவாஸிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ள நிலையில், தலைமையின் முடிவை ஏற்றுத் தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதாக ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்