மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி: 200 இடங்களில் திமுக கூட்டணி வெல்லும் - திருமாவளவன் நம்பிக்கை

தமிழகத்தில் மதவாதத்திற்கு இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பாக எழுதுவார்கள் என்றும், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி: 200 இடங்களில் திமுக கூட்டணி வெல்லும் - திருமாவளவன் நம்பிக்கை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்