விஜய்க்கு முட்டுக்கட்டையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டது உறுதியாகியுள்ளது. இதனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. திருமாவின் பேச்சு திமுக, அதிமுக மீதான மக்களின் மதிப்பை குறைக்க தொடங்கியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்