பாஜக - அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவதே விஜய்யின் நோக்கம்: திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!

திமுக எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் மறைமுகமாக உதவி செய்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி விமர்சித்துள்ளார்.

பாஜக - அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவதே விஜய்யின் நோக்கம்: திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்