காற்றில் கலந்த தேனிசைத் தென்றல் தேவா! 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
தேனிசைத் தென்றல் தேவாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி! 72 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதிச்சடங்கு, திரையுலகினர் செலுத்திய அஞ்சலி என தேவாவின் கடைசி பயணத்தின் உருக்கமான பின்னணியை கீழே படியுங்கள்!